கூட்டாண்மைத் தத்துவம்


தொலைநோக்கு

 • தேசத்தின் வங்கியாளர்

தன்னேற்புத்திட்டம்

 • வாடிக்கையாளர்கள்
  பரஸ்பர அனுகூலம் வாய்ந்த உறவை சகல வாடிக்கையாளர்களுடனும் பேணுவதுடன், அவர்களின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் செயலாற்றுவது.
   
 • ஊழியர்கள்
  சகல ஊழியர்களுக்குமான கௌரவிப்பையும் வெகுமதிகளையும் வழங்கி, சேவைச் சிறப்பை எய்துவதற்கான சிறந்த அணியாக திகழச் செய்வது.
   
 • உரிமையாளர்கள்
  நகர மற்றும் கிராமிய பகுதிகளை உள்வாங்கி நியாயமான அபிவிருத்திக்கான ஊக்குவிப்பாளராக திகழ்வது.
   
 • சமூகம்
  தேசத்துக்கு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை பெற்றுக்கொடுத்து, வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் துணையாக திகழ்வது.