Bank of Ceylon
Responsive image

NCRCS – புதிய பரிபூரண கிராமிய கடன் திட்டம்

நோக்கம் / பயிர்கள்:

  • நெற்செய்கை மேற்கொள்ள (நீர்ப்பாசனம், மழைநீர்), மிளகாய், வெங்காயம் (சிவப்பு வெங்காயம், பெரிய வெங்காயம்), பருப்பு வகைகள்(கௌப்பி, பயறு, உழுந்து, சோயா அவரை, சோளம், குரக்கன்), எண்ணெய் விதைகள் (நிலக்கடலை, நல்லெண்ணெய், சூரியகாந்தி), வேர் மற்றும் தண்டு பயிர்கள் (உருழைக்கிழங்கு, இராசவள்ளி கிழங்கு, மரவள்ளி, பாற்கிழங்கு), மரக்கறிகள் (போஞ்சி, கத்தரி, வெண்டி, பீற்றூட், கோவா, கரட், கறிமிளகாய், தக்காளி, லீக்ஸ், முள்ளங்கி, நோக்கோல், பீர்க்கங்காய், பாகல், புடோல், பூசணி) மற்றும் இஞ்சி

தகைமை:

  • காணியின் அளவு (ஏக்கர்களில்)
பயிர் ஆகக்குறைந்தது ஆகக்கூடியது
 நெல் 1/4 10
 சோளம் 1/8 10
மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறிகள் 1/8 02
பருப்புவகை, எண்ணெய் விதை, வேர் மற்றும் தண்டு பயிர்கள் 1/8 05
இஞ்சி 1/4 02

 

 

 

 

 

         

       

                                 

 

  • இலங்கை பிரஜயாக இருத்தல்
  • இலங்கை வங்கியின் வாடிக்கையாளராக இருத்தல்
  • தெரிந்தே மோடிகளில் ஈடுபடாதவராக இருத்தல்
  • பிரதேசத்தில் நிரந்தர வாசியாக இருத்தல்
  • வங்கிக்கு அவசியமான சகல ஆவணங்களையும் வழங்கக்கூடியவராக இருத்தல்
  • 18 வயதுக்கு மேற்ட்டவராகவும் 55 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் (55 வயதுக்கு மேறபட்டவராக இருந்தால், 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தவர் இணை பெறுநராக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்).

கடன் தொகை :

  • அனுமதிக்கப்பட்ட பட்டியலிடப்பட்ட நிதி தொகையை விட அதிகரிக்காமலிருத்தல்

வட்டி வீதம்:

  • 7% வ.வ பெறுநரிடமிருந்து

மீளச் செலுத்தும் காலம்:

  • 270 நாட்கள்

செயற்படும் பிரதேசம்:

  • நாடு முழுவதும்

* நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,

அபிவிருத்தி வங்கியியல் பிரிவு

25ஆம் மாடி, தலைமையகம்,

இலங்கை வங்கி,

இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி:

ஃபக்ஸ்: