Bank of Ceylon

வறுமை ஒழிப்பு நுண் நிதியியல் செயற்திட்டம் – PAMP - மீளமைப்பு நிதி கடன் திட்டம் 

நோக்கம்

  • குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமான மட்டத்தை மேம்படுத்துவது

தகைமை

  • இலங்கை பிரஜையாக இருத்தல்
  • சேமிப்புக் கணக்குகளை பேணுதல் / குழு சேமிப்புக் கணக்குகளை பேணுதல்
  • குறைந்த வருமானம் பெறும் பிரிவைச் சேர்ந்த குடும்பமொன்றின் அங்கத்தவராக இருத்தல்
  • பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல்
  • முன்னர் பெற்றுக் கொண்ட கடன்கள் அனைத்தையும் முழுமையாக செலுத்தியிருக்க வேண்டும்

 

கடன் தொகை

  • ஆகக்கூடியது ரூ. 50,000

வட்டி வீதம்

  • 10% வருடாந்தம் 

மீளச்செலுத்தும் காலப்பகுதி

  • 3 வருடங்கள் வரை

செயற்படும் பிரதேசங்கள்

  • கொழும்பு, காலி, கம்பஹா, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா

 

* நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.

 

முகாமையாளர்,

அபிவிருத்தி வங்கியியல் பிரிவு

25ஆம் மாடி, தலைமையகம்,

இலங்கை வங்கி,

இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி:

ஃபக்ஸ்: