Bank of Ceylon

காந்தா ரண் திரிய

நோக்கம்

  • சிறிய மற்றும் நுண் தொழிற்துறைகளை சேர்ந்த பெண் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் வருமானத்தை ஊக்குவித்து, விருத்தி செய்து மேம்படுத்துவது. தகைமை பெறும் உப துறைகளில், உணவு பதப்படுத்தல், பானங்கள், ஆடைகள், இரும்புப் பொருட்கள், நிர்மாண பொருட்கள், இறப்பர் பொருட்கள், பலகை மற்றும் மரப்பொருட்கள், லெதர் மற்றும் அவை சார்ந்த பொருட்கள், அச்சிடல் மற்றும் கடதாசி பொருட்கள், இரசாயன மற்றும் இரசாயன பொருட்கள், விவசாய துறைகள், சேவைகள், தொடர்பாடல்கள் மற்றும் விலங்கு காப்பகங்கள் / தோட்டக்கலை / மீன்வளர்ப்பு அடங்குகின்றன.

தகைமை

  • இலங்கை பிரஜையாக இருத்தல்
  • 18 வயதுக்கு மேற்பட்ட பெண்ணாக இருத்தல்
  • பிரதேசத்தில் நிலையாக வசிப்பவராக இருத்தல்
  • ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை முழுமையாக செலுத்தியிருத்தல்
  • வங்கியால் ஏற்றுக் கொள்ளத்தக்க மீளச்செலுத்தும் திறனை கொண்டிருத்தல்
  • குறித்த துறையில் ஆளுமைகள், அனுபவம் ஆகியவற்றை கொண்டிருத்தல் அல்லது பயிற்சிகளை பெற்றிருத்தல்
  • செயற்திட்ட செலவில் ஆகக்குறைந்தது 25% ஐ  உரிமையாண்மை தொகையாக செலுத்தக்கூடியவராக இருத்தல்

கடன் தொகை

  • ஆகக்குறைந்தது ரூ. 50,000
  • ஆகக்கூடியது ரூ. 500,000

வட்டி வீதம்

  • 10% வருடாந்தம்

மீளச்செலுத்தும் காலம்

  • 3 – 5 வருடங்கள் (12 மாதங்கள் சலுகைக்காலம் உள்ளடங்கலாக)

செயற்படும் பிரதேசங்கள்

  • நாடு முழுவதும்

 

* நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.

 

முகாமையாளர்,

அபிவிருத்தி வங்கியியல் பிரிவு

25ஆம் மாடி, தலைமையகம்,

இலங்கை வங்கி,

இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி:

ஃபக்ஸ்: