Bank of Ceylon

வர்த்தக மட்ட பாற்பண்ணை அபிவிருத்தி கடன் திட்டம் – CSDDLS

நோக்கம்

  • நாட்டின் பால் உற்பத்தியை அதிகரித்தல்
  • ஒரு பண்ணையில் ஆகக்குறைந்தது 25 பசுக்களைக் கொண்ட மெகா பண்ணைகளை நிறுவுவது
  • வர்த்தக மட்ட பாற்பண்ணை செயற்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் பால் விநியோகத்தொடரை விஸ்தரித்தல்

தகைமை

  • இலங்கை பிரஜையாக இருத்தல்
  • தனிநபர் அல்லது தனி உரிமையாளர், பங்காண்மை, மட்டுப்படுத்தப்பட்ட பொறுப்புகளுடனான கம்பனிகள், கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது துறைசார்ந்த அறிவுடனான தனியார் உரிமையைப்பெற்ற வியாபாரங்கள்

தகைமை வாய்ந்த செயற்பாடுகள்

  • பசுக்கள் கொள்வனவு
  • மாட்டுத்தொழுவம் நிர்மாணம் / பொருத்தமான வகையில் நிர்மாணித்தல்
  • கால்நடை உணவு உற்பத்தி
  • பண்ணை அபிவிருத்தி / பண்ணை விஸ்தரிப்பு / புதிய பண்ணைகள் நிறுவுதல்
  • உயிரியல் வாயு அலகுகளை நிர்மாணித்தல்
  • பாற்பண்ணை சாதனங்களை கொள்வனவு செய்தல்
  • போக்குவரத்து / பாலை சேகரித்து வைத்தல் / பாற்பொருட்கள்
  • திரவப்பால் உள்ளெடுத்தலை ஊக்குவிக்கும் புத்தாக்கமான செயற்பாடுகள்

கடன் அளவு

  • ஆகக்கூடியது ரூ. 25 மில்லியன்

வட்டி வீதம்

  • 6% வருடாந்தம்

மீளச் செலுத்தும் காலம்

  • 60 மாதங்கள் (12 மாதங்கள் சலுகைக்காலம் அடங்கலாக)

செயற்படும் பிரதேசங்கள்

  • நாடு முழுவதும்

 

* நிபந்தனைகளுக்கு உட்படும்

(கணக்குக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்மானங்கள் அல்லது திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது)

மேலதிக விவரங்களுக்கு அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 444 உடன் தொடர்பு கொள்ளவும்.

 

முகாமையாளர்,

அபிவிருத்தி வங்கியியல் பிரிவு

25ஆம் மாடி, தலைமையகம்,

இலங்கை வங்கி,

இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.

தொ.பேசி:

ஃபக்ஸ்: