Bank of Ceylon

RTGS & SLIPS

RTGS என்பது வங்கிகளுக்கிடையில் உடனுக்குடன் அமுலாகும் வகையிலமைந்த நிதி மாற்றல் திட்டமாகும். இடர் கட்டுப்பாட்டுக்காக பல பாதுகாப்பு உள்ளம்சங்களையும் சர்வதேர தரங்களையும் கட்டமைப்பு RTGS கொண்டுள்ளது.

SLIPS பணமாற்றங்கள் - சம்பளம் அல்லது இதர கொடுப்பனவுகளை வௌ;வேறு வங்கிக் கிளைகளுக்கு குறித்த கொடுப்பனவு செலுத்த வேண்டிய திகதியில் அனுப்புவதற்கான கட்டமைப்பாக அமைந்துள்ளது.