Bank of Ceylon
Responsive image

 

நாட்டுக்கு பணம் அனுப்புதல்கள்

"வீட்டுக்கு பணத்தை இலகுவாக அனுப்புங்கள்"
 

இந்த சேவையை வழங்குவதில் இலங்கையில் முன்னோடிகளாக நாம் திகழ்கிறோம், 75 வருட கால அனுபவத்தையும், சேவைச் சிறப்பையும் இந்தத்துறையில் கொண்டுள்ளோம்.

நாட்டுக்கு பணம் அனுப்பும் பிரிவு என்பது, வெளிநாடுகளைச் சேர்ந்த வங்கிகள் மற்றும் பணப்பரிமாற்றல் நிறுவனங்களிலிருந்து அனுப்பப்படும் பணத்தை கையாளும் பகுதியாகும். எமது வாடிக்கையாளர்களுக்கு உடனுக்குடன் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் இணைப்புகளையும், சேவைகளையும் கொண்டுள்ளது.

உலகின் அனைத்து பாகங்களுடனும், 867 தொடர்பாடல் பிரிவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதிலுமுள்ள 617 கொடுப்பனவு பகுதிகளுடன் இணைந்துள்ளது. பின்வரும் பண அனுப்புகை கட்டமைப்புகளிலிருந்து ஏதேனும் ஒரு தெரிவை மேற்கொள்ளும் வாய்ப்பை எமது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளனர்.

 

வகை விவரம் / உள்ளம்சங்கள்
BOC ஸ்மார்ட் ரெமிட்

உடனுக்குடன், பாதுகாப்பான, இணைய அடிப்படையிலான பண அனுப்புகை கட்டமைப்புடன்:

  • எந்தவொரு பகுதியிலிருந்தும் பணத்தை அனுப்பும் வசதி

  • அனுப்புபவருக்கும் பெறுபவருக்கும் மின்னஞ்சல் மற்றும் SMS அறிவித்தல்மு

  • கவருக்கு பின்னூட்டல் அறிவித்தல்

  • API சேவை

  • இலங்கையில் முதலாவது தன்னியக்க SWIFT செயன்முறை

  • புலம்பெயர்ந்தோருக்காக விசேடமாக அமைந்தது

SWIFT
உலகின் எப்பாகத்திலிருந்தும் பணத்தை அனுப்பவும் பெறவும் பாதுகாப்பான பணப்பரிமாற்ற முறை
இணைய அடிப்படையிலான பண பரிமாற்றல் கட்டமைப்பு
உலகின் எப்பகுதியிலுமிருந்தும் Money Gram, Xpress Money, Sigue, Ez-Remit மற்றும் SHIFT போன்ற பணப்பரிமாற்ற முறைகளினூடாக பணத்தை மாற்றும் கட்டமைப்பு
SLIPS
உள்நாட்டு ரூபாய் கணக்குகளுக்கு துரிதமானதும் வேகமானதுமான பணப்பரிமாற்றல் வசதி ஊடாக வாடிக்கையாளர்களுக்கு தமது கொடுக்கல் வாங்கல்களை வினைத்திறன் வாய்ந்த வகையிலும், குறைந்த செலவீனத்திலும் மேற்கொள்ள உதவும்
RTGS நிதி மாற்றல்
உடனுக்குடன் நிகர செலுத்துகை கட்டமைப்பு (RTGS) என்பதும் ஒரு பணப்பரிமாற்ற கட்டமைப்பாகும் (பெரிய தொகைகளுக்கு) நாம் வங்கிகளுக்கிடையில் பணம் அல்லது பிணைகளை உடனுக்குடன் அல்லது நிகர அடிப்படையில் மாற்றுவோம்.

 

மேலதிக விவரங்களுக்கு
ஸ்மார்ட் ரெமிட் தொழில்நுட்ப உதவிகள் / டெலெக்ஸ் ஸ்மார்ட் ரெமிட் வாடிக்கையாளர் சேவை இணைய அடிப்படையிலான கட்டமைப்பு உதவிகள்
அமில திலகரட்ன ஜகத் குருப்பு கல்வின் விஜேசூரிய
சிதாரா சுமனரட்ன தமாலி பெர்னான்டோ கே.சமரசிங்க
ருவன் குமார பிரமுக குருப்பு பூர்ணிமா தயானந்த
தொ. : 0094 11 2471616 0094 11 2541933 / 2445792 0094 11 2471616
      : 0094 11 5743720 0094 772929258 0094 11 2203765
      : 0094 11 2203756 0094 11 2203750 / 2203761 0094 11 2203757 / 2203755

Fax : 0094 112 344845 / 2391981

E-mail : irdept@boc.lk

சமந்தி அரங்கல்ல

சிரேஷ்ட முகாமையாளர்,

உள்ளக பண அனுப்புகைகள் பிரிவு,

இலங்கை வங்கி

8ம் மாடி,

கொழும்பு 01

 

 

எந்தவொரு நாட்டைச் சேர்ந்த எந்தவொரு வங்கியிலிருந்தும் எமது SWIFT குறியீடு - BCEYLKLX
எமது அங்கீகாரத்தைப் பெற்ற இணைய அடிப்படையிலான நிதிப்பரிமாற்ற கட்டமைப்பின்  மூலமாக இலங்கை வங்கி கணக்கொன்றை கொண்டிருக்கும் பண அனுப்புனர்களுக்கு அல்லது பிரத்தியேக பெயருக்கு அல்லது இலங்கையில் எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருப்போருக்கு துரிதமாக பணத்தை அனுப்ப முடியும்.
இந்த வசதிகள் கிடைக்குமிடங்கள்
அவுஸ்திரேலியா
  • AUSCEY FINANCIAL SERVICES PTY LTD
  • AUSSIE FOREX & FINANCE PTY LTD
  • CASH PLUS FOREX PTY LTD
  • CEYLON EXCHANGE PTY LTD (METRO)
  • EZY PROCESSING LTD - US VIRGIN ISLANDS
  • KAPRUKA (PTY) LTD (METRO)
  • SERENDIB FINANCIAL PTY LTD
  • SL MONEY TRANSFER PTY LTD
பஹ்ரெய்ன்
  • BAHRAIN FINANCING COMPANY
  • EZREMIT LTD
  • NATIONAL FINANCE & EXCHANGE CO WLL
  • ZENJ EXCHANGE
  • "ZENJ EXCHANGE COMPANY WLL (TURBO CASH)"
கிறீஸ்
  • "INTERNATIONAL EXPRESS REMITTANCE INTERNATIONAL MONEY TRANSFER MEDIATION CO."
ஹொங் கொங்
  • ORIENT EXCHANGE (HK) LTD
ஈஸ்ரேல்
  • TIFCO LOGISTICS & TRADE LTD
குவைட்
  • AL MULLA INTERNATIONAL EXCHANGE CO WLL
  • Kuwait India International Exchange
  • AL MUZAINI EXCHANGE CO KSC (CLOSED)
  • AMAN EXCHANGE CO. WLL
  • BAHRAIN EXCHANGE CO WLL
  • CITIY INTERNATIONAL EXCHANGE CO WLL
  • DOLLARCO EXCHANGE CO LTD
  • ETEMADCO EXCHANGE CO WLL
  • INTERNATIONAL FINANCIAL LINE CO
  • JOYALUKKAS EXCHANGE CO. WLL
  • "KUWAIT ASIAN INTERNATIONAL EXCHANGE CO WLL"
  • KUWAIT BAHRAIN INTERNATIONAL EX.
  • KUWAIT INDIA INTERNATIONAL EX.CO
  • NATIONAL EXCHANGE CO WLL
  • NATIONAL MONEY EXCHANGE CO WLL
  • OMAN EXCHANGE CO LTD
  • SECURITY EXCHANGE CO WLL
  • UAE EXCHANGE CENTRE WLL
லெபனான்
  • SERVICES EXCHANGE CO (IMAD AL HARIRI TRADING CO & PARTNERS - SECO)
சைப்பிரஸ்
  • MASARI PAYMENT SERVICES LTD
ஓமான்
  • ASIA EXPRESS EXCHANGE
  • GULF OVERSEAS EXCHANGE CO LLC
  • HAMDAN EXCHANGE
  • MAJAN EXCHANGE LLC
  • MODERN EXCHANGE CO LLC
  • MUSANDAM EXCHANGE
  • MUSTAFA SULTAN EXCHANGE CO LLC
  • OMAN & UAE EXCHANGE CENTRE CO LLC
  • OMAN INTERNATIONAL EXCHANGE LLC
  • OMAN UNITED EXCHANGE CO LLC
  • PURSHOTTAM KANJI EXCHANGE CO LLC
கட்டார்
  • AL DAR FOR EXCHANGE WORKS
  • AL FARDAN EXCHANGE CO WLL
  • AL MANA EXCHANGE WLL
  • AL SADD EXCHANGE
  • AL ZAMAN EXCHANGE WLL
  • "AL-MIRQAB EXCHANGE CO. "
  • ARABIAN EXCHANGE COMPANY WLL
  • CITY EXCHANGE CO.WLL
  • EASTERN EXCHANGE EST
  • GULF EXCHANGE COMPANY
  • HABIB QATAR INTERNATIONAL EXCH.LTD
  • ISLAMIC EXCHANGE
  • "NATIONAL EXCHANGE CO WLL (Formerly Al Shaibei Exchange Co)"
சிங்கப்பூர்
  • "HBZ INTERNATIONAL EXCHANGE CO (SINGAPORE) PVT LTD"
  • MUSTAFA FOREIGN EXCHANGE
சுவிட்சர்லாந்து
  • MOTHERHOUSE GMBH
ஐக்கிய அரபு இராஜ்ஜியம்
  • AL AHALIA MONEY EXCHANGE BUREAU ABU DHABI
  • AL ANSARI EXCHANGE EST ABU DHABI
  • AL FARDAN EXCHANGE ABU DHABI
  • AL MONA EXCHANGE CO LLC DUBAI
  • "AL ROSTAMANI INTERNATIONAL EXCHANGE (Formerly Thomas Cook Al Rostamani Exch. Co.)-DUBAI"
  • DELMA EXCHANGE ABU DHABI
  • DUBAI EXCHANGE CENTRE LLC DUBAI
  • "EMIRATES INDIA INTERNATIONAL EXCHANGE COMPANY DUBAI"
  • HABIB EXCHANGE CO LLC ABU DHABI
  • HADI EXPRESS EXCHANGE DUBAI
  • JOYALUKKAS EXCHANGE DUBAI
  • LARI EXCHANGE ESTABLISHMENT ABU DHABI
  • LULU INTERNATIONAL EXCHANGE LLC ABU DHABI
  • NATIONAL EXCHANGE CO ABU DHABI
  • ORIENT EXCHANGE CO. LLC DUBAI
  • REDHA AL-ANSARI EXCHANGE EST DUBAI
  • UAE EXCHANGE CENTRE ABU DHABI
  • WALL STREET EXCHANGE CENTRE DUBAI
  • XPRESS MONEY SERVICES LIMITED ABU DHABI
  • ZAREEN EXCHANGE DUBAI
ஐக்கிய இராஜ்ஜியம்
  • 3R TELECOM LTD
  • AN EXPRESS LTD
  • CURRENCY EXCHANGE CORPORATION
  • GLOBAL EXCHANGE LTD
  • INTL FC STONE LTD (IFL)
ஜோர்தான்
  • Al Samhouri Exchange
  • Alwahni Exchange
  • MERCHANTRADE ASIA SDN BHD (METRO)
மலேசியா
  • IME (M) SDN BHD
இத்தாலி
  • VALUTRANS SPA (METRO)
ஐக்கிய அமெரிக்கா
  • MONEYGRAM
  • PRABHU GROUP INC
  • "RIA FINANCIAL SERVICES (Contiental Exchange Solutions INC)"
  • TRANS-FAST REMITTANCE LLC
ஃபிரான்ஸ்
  • TEMPO FRANCE
ஜப்பான்
  • JAPAN REMIT FINANCE CO. LTD
  • UNIDOS CO. LTD (KYODAI REMITTANCE)
ஜோர்தான்
  • ALAWANEH EXCHANGE CO
  • AL SAMHOURI EXCHANGE COMPANY
  • SHIFT FINANCIAL SERVICES LTD