Bank of Ceylon

 

வெளிநாடுகளுக்கு பண அனுப்புகைகள் மற்றும் பயணச் சேவைகள்

BOC பயண திணைக்களத்தால் வழங்கப்படும் சேவைகள்

SWIFT இனால் வழங்கப்படும் வெளிநாடுகளுக்கான பண அனுப்புகைகள்

  • இறக்குமதிகள்
  • கல்வி
  • ஏனையவை

அனுமதிகள் வழங்கப்படுவது,

  • கல்வி
  • புலம்பெயர்வு
முகாமையாளர்:

பயணங்கள் மற்றும் நாணய அனுப்பல்கள் பிரிவு,
1ம் மாடி,
BOC தலைமையகம்,
கொழும்பு 01 

தொ.பேசி +94  11 2445783 / +94  11 2203170.

பணியாற்றும் நேரங்கள்: 08.30 - 15.00 Weekdays 

 

மேற்படி வசதிகள் தவிர, பின்வரும் சேவைகளும் மெட்ரோபொலிடன் கிளை, பயண திணைக்களத்தினால் வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு வங்கி வரைவுகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை மாற்றிக்கொள்ளல் (இந்த சேவைகள் சுப்பர் தர கிளைகளிலும் கிடைக்கும்)

 

மேலதிக விவரங்கள்

முகாமையாளர்,
BOC – பயண திணைக்களம்,
மெட்ரோபொலிடன் கிளை,
யோர்க் வீதி,
கொழும்பு 01. தொ.பேசி : + 94 11 2422730

 

பணியாற்றும் நேரங்கள்:    08.30 - 16.30  வாரநாட்கள்
 08.30 - 12.30  சனிக்கிழமை