Bank of Ceylon
Responsive image

BOC பிரத்தியேக கடன் திட்டம்

வங்கிக்கு சட்ட ரீதியாக ஏற்புடைய எந்தவொரு வாடிக்கையாளர்களின் பிரத்தியேக கடன் தேவைகளையும் நிவர்த்தி செய்வதற்கு இலங்கை வங்கி தனது பிரத்தியேக கடன் திட்டத்தை வழங்கி வருகிறது.

தகைமை :

  • இலங்கை வங்கி வாடிக்கையாளர்கள், 18 – 55 வயதுக்குட்பட்ட இலங்கை பிரஜைகள்.
  • மாதாந்தம் ரூ. 30000 ஐ தேறிய வருமானமாக பெறும் அரசாங்க / சட்ட ரீதியாக உருவாக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார்துறை நிறுவனங்களின் ஊழியர்கள். (ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களாயின் ரூ. 50000 ஆக காணப்பட வேண்டும்)

கடன் தொகை:

  • வாடிக்கையாளரின் மீளச் செலுத்தும் திறனை பொறுத்தது

மீளச் செலுத்துவது : 

  • ஆகக்கூடியது 5 வருடங்கள்.

நிபந்தனைகளுக்கு உட்படும்

(வழங்கப்படும் கடன் வசதிகள் தொடர்பான எந்தவொரு நிபந்தனையிலும் மாற்றங்கள், சேர்க்கைகள் அல்லது மீளமைப்புகள் மேற்கொள்வதற்கான அதிகாரத்தை இலங்கை வங்கி தன்னகத்தே கொண்டுள்ளது).

மேலதிக விவரங்களுக்கு, அருகிலுள்ள இலங்கை வங்கி கிளையின் முகாமையாளரை தொடர்பு கொள்ளவும் அல்லது எமது அழைப்பு நிலையத்துடன் 0112204 4444 உடன் தொடர்பு கொள்ளவும்.

முகாமையாளர்,
நுகர்வோர் கடன் பிரிவு,
20ஆம் மாடி, தலைமையகம்,
இலங்கை வங்கி,
இல. 01, இலங்கை வங்கி சதுக்கம், இலங்கை வங்கி மாவத்தை, கொழும்பு 01.
தொ.பேசி:  011 220 4522 / 011 220 4563 / 011220 4558,
மின்னஞ்சல்: 011 2338762